புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது.
மண் வகைகள்
வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும்.
நீர் மற்றும் உர மேலாண்மை
புதினா சாகுபடிக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். எனவே நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். புதினாவிற்கு தொழு உரத்தை தவிர வேறு உரங்கள் தேவையில்லை. ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிடவேண்டும்.
nice
சாகுபடி பற்றிய பதிவு மிகவும் அருமை எளிதில் புரியும் வைகையில் கூறி உள்ளீா்
புதினா விதை குச்சி கிடைக்கும் இடம் முகவாி போன் நம்பா் கொடுத்தால் உதவியாக இருக்கும்
நன்றி
வணக்கம் ஐயா,
தங்களது ஆதரவுக்கு நன்றி. உங்கள் ஊர் எதுவென்று குறிப்பிடுங்கள். தகவல் திரட்டி தருகின்றோம்.
நன்றி
EnVivasayam Team
இயற்கை விதைகள் திருநெல்வேலி இல் எங்கு கிடைக்கும்னு சொல்லுங்கள்
வணக்கம் ஐயா,
நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய வேளாண் ஆலோசகரின் தொலைபேசி எண்ணை உங்கள் மினஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளோம்.
நன்றி
EnVivasayam Team
மேலும் தகவல் அறிய தொடர்பு எண் அறிய விரும்புகிறேன் vsr******************@gmail.com நன்றி
வணக்கம் ஐயா
உங்கள் மினஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்
நன்றி
EnVivasayam Team
எங்களது தோட்டத்தில் புதினா நன்றாக வளர்கிறது. ஆனால் வெய்யல் காலத்தில் (மாசி, பங்குனி, சித்திரை )மட்டும் வறண்டு காய்ந்து விடுகிறது. அதற்கு ஏதேனும் வழிமுறை இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.
எனது முகவரி.
அர்த்தநாரீஸ்வரன்
த/பெ. ஆறுமுகம்.
செட்டிதொட்டம் புதூர்
வாழை தோட்டம் அஞ்சல்.
சிவகிரி – 638 109
ஈரோடு மாவட்டம்.
9********8
வணக்கம் ஐயா,
மாசி, பங்குனி, சித்திரை வெய்யிலின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே தாக்கத்தை குறைக்க குளிர்ந்த நீரை ஸ்ப்ரேயர் மூலம் அடிக்கடி தெளிக்க வேண்டும். அமிர்தகரைசலை மார்கழி மாதம் முதல் நீர் பாய்ச்சும் போது நீரில் கரைத்து விடவும். பாகற்காய், புடலை போன்ற கொடி பயிர்களை ஊடு பயிராக பயிரிட்டால் நிழலின் மூலம் வெயிலின் தாக்கத்தை கட்டுபடுத்தலாம். அல்லது நிழல் வலை மூலம் வெப்பத்தை குறைக்கலாம். மேலும் தகவலுக்கு தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி
EnVivasayam Team
Puthina kutchy engu kidikum
வணக்கம் ஐயா,
உங்கள் ஊர் எது என்று கூறுங்கள்.
நன்றி
EnVivasayam Team
Sir nan Kanchipuram, uthiramerur,walajabad, vanthavasi pakuthiyel yethenum oru pakuthiyel pudina sakupadi seiya ennam ullathu, intha pakuthikalil vidai kuchikal kidaikum edam solveerkala.
வணக்கம் ஐயா,
நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய வேளாண் ஆலோசகரின் தொலைபேசி எண்ணை உங்கள் மினஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளோம்.
நன்றி
EnVivasayam Team
Greetings sir
Puthina kutchy engu kidikum
How to plant it, I am very new to agriculture.
Vijayakumar
C/o R Ramachandran retd csr
Mallingar kovil street
Uttamapalayam taluk
Theni district
Tamilnadu
7********0
வணக்கம் ஐயா
தற்பொழுது கிடைப்பது சிரமமாக உள்ளது. உங்களுக்கு அருகாமையில் பயிரிட்டு இருந்தால் அவர்களிடம் பெற்றுக்கொள்ளவும். அல்லது மார்க்கெட்டில் கொஞ்சம் வாங்கிவந்து நாம் உற்பத்தி செய்துகொள்ளலாம். நீங்கள் பயிரிட்ட பின் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ envivasayam@gmail.com மினஞ்சளுக்கு தகவல் கொடுங்கள்.
நன்றி
EnVivasayam Team
Thank you sir
அய்யா வணக்கம்,
எலுமிச்சை நாற்று எங்கே கிடைக்கும். மற்றும் அதன் சாகுபடி விபரங்களை தெரிவிக்கவும்.
நன்றி.
எனது முகவரி.
அர்த்தநாரீஸ்வரன்
த/பெ. ஆறுமுகம்.
செட்டிதொட்டம் புதூர்
வாழை தோட்டம் அஞ்சல்.
சிவகிரி – 638 109
ஈரோடு மாவட்டம்.
96558 55778
வணக்கம் ஐயா,
உங்களது ஓய்வு நேரம் குறிப்பிடுங்கள். நாங்கள் உங்களை தொடர்புகொள்கின்றோம்.
நன்றி
EnVivasayam Team
ayya,
nan ariyalur dt, engal nilam aatru padugai, puthina vithaikal engu kidaikum, virpanai seivathu eppadi
வணக்கம் ஐயா
விரைவில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுபிவைகின்றோம்.
நன்றி
EnVivasayam Team
Vanakam Aiiya,
Nan krishnagiri arugil ullen. Thennai thoppula puthina sagupadi seiya mudiyuma. ennoda mannula eera patham nalla irruku. Nelal la puthina nalla varuma.
வணக்கம் ஐயா
சாகுபடி செய்யலாம். இரு மரங்களுக்கு இடையே 30 அடி இடைவெளி இருந்தால் இடையே இருக்கும் 10 அடியில் பயிர் செய்யலாம். புதினா நாற்று இருந்தால் கூறவும். நண்பர்களுக்கு தேவைபடுகிறது.
நன்றி
EnVivasayam Team
Pudhina nilalla nalla vazharum nan koiya marathon nilalil vaithirukiren nanraga valarum
i want puthina seed..
Arasu G
Thiruvambalapuram
Radhapuram
Tirunelveli
வணக்கம் ஐயா
தற்பொழுது கிடைப்பது சிரமமாக உள்ளது. உங்களுக்கு அருகாமையில் பயிரிட்டு இருந்தால் அவர்களிடம் பெற்றுக்கொள்ளவும். அல்லது மார்க்கெட்டில் கொஞ்சம் வாங்கிவந்து நாம் உற்பத்தி செய்துகொள்ளலாம். நீங்கள் பயிரிட்ட பின் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ envivasayam@gmail.com மினஞ்சளுக்கு தகவல் கொடுங்கள்.
நன்றி
EnVivasayam Team
புதினா விதை குச்சி கிடைக்கும் இடம் முகவாி போன் நம்பா் கொடுத்தால் உதவியாக இருக்கும் my mobile no 9944488858
சாகுபடி பற்றிய பதிவு மிகவும் அருமை எளிதில் புரியும் வைகையில் கூறி உள்ளீா்
புதினா விதை குச்சி கிடைக்கும் இடம் முகவாி போன் நம்பா் கொடுத்தால் உதவியாக இருக்கும்
நன்றி
வணக்கம் ஐயா
தற்பொழுது கிடைப்பது சிரமமாக உள்ளது. உங்களுக்கு அருகாமையில் பயிரிட்டு இருந்தால் அவர்களிடம் பெற்றுக்கொள்ளவும். அல்லது மார்க்கெட்டில் கொஞ்சம் வாங்கிவந்து நாம் உற்பத்தி செய்துகொள்ளலாம். நீங்கள் பயிரிட்ட பின் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ envivasayam@gmail.com மினஞ்சலுக்கு தகவல் கொடுங்கள். அல்லது வேறு இடங்களில் கிடைத்தாலும் தகவல் கொடுத்து உதவுங்கள்.
நன்றி
EnVivasayam Team
ஐயா .. நான் வளைகுடா நாட்டில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக இருக்கிறேன்… என்னுடைய அறையில் முழுவதும் தொட்டியில் வைத்து வளரும் செடிகள் வைத்திருக்கிறேன் … தேவையான அளவு , நீர் , வெயில் உள்ளது … ஆனால் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை… எனக்கு வெறும் ஒன்றிரண்டு செடிகள் மட்டும் வளர்க்க வேண்டும் (டீ மற்றும் தண்ணீரில் போட்டு குளிப்பதற்காக)… நல்ல உரம் உள்ள மண் , தொட்டி எல்லாம் இருக்கிறது… எப்படி வளர்ப்பது … ஆலோசனை சொல்லவும் . நன்றி ..
வணக்கம் ஐயா
உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறோம். நாம் குளிர் நில பயிர்களை வளர்க்க முடியும். எவ்வளவு இடவசதி உள்ளது என்று குறிப்பிடுங்கள்.
நன்றி
EnVivasayam Team
Pudhina kuchi thirupur matrum erode aagiga idangalil yenghu kidaikkum yenru sollungal
வணக்கம் ஐயா
உங்கள் மினஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.
நன்றி
EnVivasayam Team
Ayya. Nan ariyalur DT.puthinavai murunkaile udu paer seyyalama? Vithai,kutchi kidaikkumidam, virpanai syyumidam thiriyapaduthavum. Panjakavya, beejamirtham pondra anaithu Molokai jar as alum athanai natkal kedamal erukkum. By dharmaraj 9********6 email:dd************l@gmail.com
வணக்கம் ஐயா
உங்கள் மினஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.
நன்றி
EnVivasayam Team
Ayya vanakam, en v2tu thotathil 20 thennai kanru vaithullen. vaithu 2 varudam aikirathu entha oru valarchiyum illai….yen…?
வணக்கம் ஐயா
உங்கள் ஊர் மற்றும் மண் வகையை குறிப்பிடுங்கள். மரங்களுக்கு இடையில் எவ்வளவு இடைவெளி உள்ளது?
நன்றி
EnVivasayam Team
thennanthoppil puthina valaruma……sstdairypalani@gmail.com
வணக்கம் ஐயா
நன்றாக வளரும்.
நன்றி
EnVivasayam Team
Vanakam ayya puthina entha pattan vithaikalam vithaikal engu kidaikum nan metturdam il vasikaran
வணக்கம் ஐயா
புதினாவிற்கு பட்டம் எதுவும் கிடையாது. சந்தையில் புதினாவை வாங்கி வந்து நாற்று உற்பத்தி செய்யலாம் ஐயா.
நன்றி
EnVivasayam Team
Vanakkam …. Ayya na health inspectera work panren . vivasayathil athiga interest… Sir pl help me …
Tirunelveli puthiina kutchi kidaikum idam sollavum
வணக்கம் ஐயா
விதை குச்சி கிடைப்பது சற்று கடினமாக உள்ளது. சந்தையில் புதினாவை வாங்கி வந்து நாற்று உற்பத்தி செய்யலாம் ஐயா.
நன்றி
EnVivasayam Team
Malaikalathil nadavu seiyalama.
Karisal man
poomil
…..
வணக்கம் ஐயா
புதினாவிற்கு பட்டம் எதுவும் கிடையாது. நடவு செய்யலாம் ஐயா.
நன்றி
EnVivasayam Team
Ayya vanakam . Na vellore dt la arcod la iruken inga puthina pair seiyalama . Apadi senjal athai yengu virpanai seivathu
வணக்கம் ஐயா
நீர் வசதி இருக்கும் அணைத்து இடங்களிலும் பயிரிடலாம். அருகிலிருக்கும் மார்க்கெட்டில் விற்பனை செய்யலாம் ஐயா.
நன்றி
EnVivasayam Team
Ayya mika nanri . Puthina kuchikalai na yengu senru vaangu vadhu atharkana thodarbukalai yenaku thara mudiuma
வணக்கம் ஐயா,
எனது ஊர் மங்களபுரம், பேரையூர் (வட்டம்), மதுரை மாவட்டம். எனது தோட்டத்தில் புதினா சாகுபடி செய்ய எனக்கு ஆர்வம் உள்ளது. தற்போது எனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளது. அறுவடை முடிந்ததும் , அடுத்த படியாக 1.50 ஏக்கரில் 20 சென்ட் மட்டும் புதினா விதைக்க திட்டம் இட்டு உள்ளேன்.
மதுரை ( OR ) தேனி பகுதியில் எங்கு நன் புதினா குச்சிகளை விதைப்பிற்க்காக வாங்கலாம் ..
தயவு செய்து , தகவல் பகிருங்கள் ..
நன்றி !
பெத்தண்ன்
அருகில் உள்ள சந்தையில் சிறிதளவு வாங்கி நட்டு நீங்களே தயார் செய்து கொள்ளலாம்.
–
EnVivasayam
Nandri. 20 cent ku kuchi vendum endral. thorayamaga.. evalavu pudhina kuchinakkal vanka vendum.. athai entha neelathil vetta vendum .. athai entha alavu idaiveliyil nada vendum.. pondra vivarangal kidaithal uthaviyaga irukkum..
Satru vilakkamaga koorungalen