வ.எண் |
மாவட்டம் |
ஆய்வுக்கூடம் |
முகவரி |
1. |
கோயமுத்தூர் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
லாலி ரோடு, |
2. |
கடலூர் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
மஞ்சக்குப்பம், கடலூர் 65 நெல்லிக்குப்பம் மெயின் ரோடு செம்மண்டலம், கடலூர் – 607001 |
3. |
தருமபுரி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
வட்டாச்சியர் அலுவலக வளாகம், |
4. |
திண்டுக்கல் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
எண்.3 கூட்டுறவு காலனி, திண்டுக்கல் |
5. |
ஈரோடு |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
14, பூங்குன்றனார் தெரு, கருங்கல் பாளையம், |
6. |
காஞ்சிபுரம் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் |
7. |
கன்னியாகுமரி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
கலெக்டர் அலுவலகம் எதிரில், |
8. |
மதுரை |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
பசுமலை, மதுரை – 625004 திருநகர், மதுரை – 625006 |
9. |
நீலுகிரி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
விஜயநகரம் பார்ம், உதகமண்டலம் – 643001 |
10. |
புதுக்கோட்டை |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
குடுமியான்மலை, வயலோகம் – 622104 |
11. |
ராமநாதபுரம் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
மதுரை ரோடு, பரமக்குடி – 623707 |
12. |
சேலம் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
வட்டாட்சியர் அலுவலக வளாகம், சேலம் – 636001 |
13. |
சிவகங்கை |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
பஞ்சாயத்து அலுவலகம் அருகில், சிவகங்கை |
14. |
தேனி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
36, ஸ்ரீ ராம் நகர், தேனி – 620020 |
15. |
திருச்சி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
காசமலை, திருச்சி – 620020
அன்பழகன் சாலை, த.ந.நகர், திருச்சி – 620021 |
16. |
தஞ்சாவூர் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
ஆடுதுறை – 612101 |
17. |
திருநெல்வேலி |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
7 சங்கர் காலனி, திருநெல்வேலி – 627002 |
18. |
வேலூர் |
மண் பரிசோதனை ஆய்வு கூடம் |
வேளாண் ஆராய்ச்சி நிலையம் வளாகம், கோவில்பட்டி – 627701 |
19. |
விருதுநகர் |
நடமாடும் மண் ஆராய்ச்சி ஆய்வு கூடம் |
வடக்கு முத்துசாமிபுரம் தெரு, |
விலை நிலவரம்:
- மண் மாதிரி பரிசோதனை விவசாயி:
நுண்ணுரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி
நுண்ணிய நீர் பாசன நிறுவனம
நுண்ணுரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி
- நீர் மாதிரி ஆய்வு – ரூ. 10/மாதிரி
- த.வே.ப.க
- மண் மாதிரி ஆய்வு
அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 100 /மாதிரி
அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து நுண்ணுரம் பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 250 /மாதிரி
- நீர் மாதிரி ஆய்வு
அமில, காரத்தன்மை, தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 50 /மாதிரி
விரிவான ஆய்வு மற்றும் பரிந்துரை – ரூ. 250 /மாதிரி